விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்: பிரேமலதா விஜயகாந்த்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 07:44 pm
vijayakanth-will-come-to-campaign-premalatha-vijayakanth

எல்லோரும் என்னுடைய பிரச்சாரத்தை கவனிப்பதால் ஜெயலலிதாவுடன் இணைத்து பார்க்கின்றனர் என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்தார். மேலும், விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என்ற அறிவிப்பு இன்னும் 2 நாளில் வரும் எனத் தெரிவித்த அவர், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close