நாக்பூரில் உள்ள அமைப்பு தமிழகத்தை ஆள நினைக்கிறது : ராகுல்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 09:33 pm
nagpur-s-system-thinks-to-rule-tamil-nadu-rahul-gandhi

தமிழக மக்களை அவமரியாதை செய்தால் அவர்களிடம் இருந்து எதையும் பெற முடியாது. தமிழக மக்கள்தான் இந்த தேர்தலில் வெல்லப்போகிறார்கள் என்று, மதுரை மண்டேலா நகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

மேலும், ’பாஜக, ஆர்.எஸ்.எஸ் இரண்டும் ஒரே கருத்தியலை கொண்டு மக்களை ஆள நினைக்கின்றன. அதாவது, நாக்பூரில் உள்ள அமைப்பு தமிழகத்தை ஆள நினைக்கிறது; அவர்களுக்கு தமிழர்களின் வரலாறு தெரியாது. பெரியார், காமராஜர், கருணாநிதி போன்றோர் என்ன சொன்னார்கள் என்பது நாக்பூரில் இருப்போருக்கு தெரியாது’ என்று ராகுல் காந்தி கூறினார்..

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close