ஏப்ரல் 18-ஆம் தேதி சரியான முடிவெடுங்கள்: ப.சிதம்பரம்

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 10:32 am
make-the-right-decision-on-april-18th-p-chidambaram

நீட் தேர்வு பற்றி 2 அணிகளின்  நிலைப்பாடு தெளிவாக தெரிந்துவிட்டதால் ஏப்ரல் 18-ஆம் தேதி சரியான முடிவெடுங்கள் என்று, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் சிதம்பரம் இட்ட பதிவில், காங்கிரஸ் அரசு அமைந்தால்  நீட் தேர்வு கிடையாது; பாஜக அரசு அமைந்தால் நீட் தேர்வு தொடரும். மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது. மாநில மக்களின் விருப்பம், உரிமைகளை மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா?. தன் முடிவை மா நிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close