4 தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 12:31 pm
4-vote-by-elections-dmk-candidates

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், ஒட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடராம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close