காவலாளியை பார்த்து களவாணிகளுக்கு பயம்

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 02:33 pm
fear-for-the-watchdog-for-watching-the-guard

காவலாளியை பார்த்து களவாணிகள் தான் பயப்பட வேண்டுமென்று, ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

ராமநாதபுரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முன்னதாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன், காவலாளியை பார்த்து களவாணிகள் தான் பயப்பட வேண்டுமென்று கூறினார். 

மேலும், திமுக தலைவர் ஸ்டாலினின் தமிழ்ப்பேச்சுக்கு புதிய அகராதியில்தான் அர்த்தம் பார்க்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close