ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் சவாலான தேர்தல் இது: முதல்வர் கே.பழனிசாமி

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 06:22 pm
this-is-the-challenging-election-that-meets-after-jayalalithaa-s-death-chief-minister-palanisami

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் சவாலான தேர்தல் இது என்று, ஈரோட்டில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் சவாலான தேர்தல் இது. தேர்தலில் எங்கள் வெற்றி பிரகாசமாக இருப்பதால், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியலில் எனது துவக்கம் என்று கூறினேன். தனி மனிதராக தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை; அதிமுக தொண்டர்களில் ஒருவராக பிரச்சாரம் செய்கிறேன். தமிழகம் முழுவதும் செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சியை காண முடிகிறது’ என்று அந்த பேட்டியில் முதல்வர் கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close