நான் பேசுவது கேட்கிறதா?: விஜயகாந்த் பிரச்சாரம்; தொண்டர்கள் உற்சாகம்

  முத்து   | Last Modified : 15 Apr, 2019 09:00 pm
do-i-hear-you-talk-vijaykanth-campaign-volunteers-are-enthusiastic

மக்களவை தேர்தலுக்காக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வில்லிவாக்கத்தில் இன்று முதன்முறையாக பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் பேசுவது கேட்கிறதா? என்று மக்களை பார்த்து கேட்டுள்ளார்.

மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து விஜயகாந்த் வேனில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தில், துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை தொடர்பாகவும் விஜயகாந்த் பேசியுள்ளார்.

உடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது அவரது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close