நோட்டாவுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட், எனக்கு ஓட்டு போடுங்கள்

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 09:33 pm
waste-vote-for-notta-seeman

நோட்டாவுக்கு ஓட்டு போடுவது பயனற்றது; எனக்கு ஓட்டு போடுங்கள் என்று, பூந்தமல்லியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேண்டாம்; மம்தா, சீமான் போன்ற மா நில கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள். மாநில கட்சியில் இருந்து யாராவது வென்றால்தான் மாநிலத்தில் சுயாட்சி நடைபெறும் என்று தொடர்ந்து பேசிய சீமான், பேராபத்தை நோக்கி ஆட்சியாளர்கள்  நாட்டை  நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close