சாதனைகளே இல்லை; வேதனைகள் மட்டுமே உள்ளன: ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 09:34 pm
there-are-no-achievements-there-are-only-painstaking-stalin

தற்போதைய அதிமுக ஆட்சியில் சாதனைகளே இல்லை; வேதனைகள் மட்டுமே உள்ளன என்று, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம், கோடநாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட 3 விவகாரங்கள் குறித்து பதில் எல்லை என்று தெரிவித்த ஸ்டாலின்,  நான் சென்னை மேயராக இருந்தபோது 10 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close