தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு !

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 07:31 am
election-campaign-ends-this-evening

தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை 6 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது. 

தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளிலும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதியிரும், வரும் வியாழக்கிழமை (18ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  பல்வேறு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், சுயேச்சை சுயேட்சை வேட்பாளர்கள் என இதுவரை பிரசாரம் செய்து வருகின்றனர். 

தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை 6:00 மணியுடன், தேர்தல் பிரசாரம் ஒய்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close