திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே தேர்தல் ரத்து : ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 09:14 pm
election-cancel-stalin-reaction

திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘திமுகவின் மீது களங்கம் ஏற்படுத்த, வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார். தேனியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். அங்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர்; அங்கு ஏன் சோதனை செய்யவில்லை?’ என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close