கனிமொழி வீட்டில் ஐ.டி. ரெய்டு !

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 09:10 pm
it-raid-at-kanimmozhi-s-home

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி, அங்கு குறிஞ்சி நகரில் தங்கியிருக்கும் வீட்டில் வருமானவரித் துறையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு இச்சோதனையை மேற்கொண்டு வருகிறது. இச்சோதனையையொட்டி, கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அவரது தேர்தல் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு உள்ளே செல்லவும், அங்கிருந்து வெளியே வரவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடியில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருவதால் அங்கும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close