வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்துள்ளது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மோடிதலைமையிலான அரசை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார்.
newstm.in