கார் விபத்து : திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் காயம்

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 10:22 pm
dmk-alliance-party-candidate-injured-in-car-accident

நாமக்கல் அருகே கார் விபத்தில், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் காயமடைந்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் கொங்குமக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளராக அங்கு சின்ராஜ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அவர், இன்று மாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, நல்லிப்பாளையம் அருகே கார் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த சின்ராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close