பணப்பட்டுவாடா: திமுகவினர் 4 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 10:18 pm
money-distribution-dmk-party-member-s-arrested

நெல்லையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுகவினர் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், கருப்பன்துறையில் காரில் வைத்து பணம்பட்டுவாடா செய்து வந்த தினகரன், ஜெபர்சன்ராஜா, இசக்கியப்பன், நவீன் ஆகியோரை தேர்தல் பறக்கும் படையினர், கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் திமுகவினர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2..39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close