ஸ்டாலின், துரைமுருகன் மீது அதிமுக புகார்

  முத்து   | Last Modified : 18 Apr, 2019 02:44 pm
stalin-complains-of-the-aiadmk-on-durrimurugan

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகாரளித்துள்ளன. மத்திய சென்னை தொகுதியில் வாக்களித்த பின் தயாநிதி மாறனும்,  நந்தனத்தில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் வாக்களித்த பின் ஸ்டாலினும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேட்டியளித்துள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபுமுருகவேல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹூவிடம் புகாரளித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close