தமிழகத்தில் மக்களவை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்: மாலை 5:00 மணி நிலவரம்

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 07:19 pm
poll-percentage-in-tn-5-00-pm

திருவள்ளூர் -  64.08 / வடசென்னை  - 59.00 /  தென்சென்னை  - 56.71/ மத்திய சென்னை  - 55.74

ஸ்ரீபெரும்புதூர் - 58.53 / காஞ்சிபுரம் - 62.56 / அரக்கோணம் - 66.26 / கிருஷ்ணகிரி - 65.34

தர்மபுரி - 67.67 /  திருவண்ணாமலை - 65.00 / ஆரணி -  76.49 / விழுப்புரம் - 66.52
 
கள்ளக்குறிச்சி - 69.42 / சேலம் - 66.18 / நாமக்கல்  -  65.92 /  கோயம்புத்துார் - 59.98

ஈரோடு - 66.84 / திருப்பூர் - 60.00 /  நீலகிரி - 64.49 /  பொள்ளாச்சி - 63.17

 திண்டுக்கல் - 62.60 / கரூர் - 68.52 / திருச்சி - 64.22 / பெரம்பலூர் - 67.02

கடலூர் - 65.82 / சிதம்பரம் - 70.92 / மயிலாடுதுறை - 63.94 / நாகப்பட்டினம் -  69.21

 தஞ்சாவூர் - 66.69 / சிவகங்கை - 63.78 / மதுரை - 55.22 / தேனி - 68.54

விருதுநகர் -  64.50 / ராமநாதபுரம் -  63.66 / தூத்துக்குடி  -   62.66 / தென்காசி  -   65.99

 திருநெல்வேலி  - 62.65 / கன்னியாகுமரி -  55.07

இன்று மாலை 5:00 மணி நிலவரப்படி, தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளிலும், மேற்கண்ட சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close