தமிழகத்தில் 69 சதவீதம் வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 07:48 pm
69-55-polling-in-tn-loksabha-election

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, சராசரியாக, 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவில், இன்று மாலை 6:00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில், சராசரியாக, 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில், 78 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில், 57.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக, தமிழக தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close