பூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 10:01 pm
complain-about-a-fake-vote-in-poonamalle

பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கண்ணப்பாளையத்தில் கள்ள ஓட்டு பதிவானதாக திமுக, அமமுக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடி எண் 194இல் தேர்தல் முடிந்த பிறகு 37 கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக புகார் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close