தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன; அதிகப்பட்சமாக அரூரில் 86.96 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கான இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது.
இதில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் விவரம் (சதவீதத்தில்):
பூந்தமல்லி - 79.14
பெரம்பூர் - 61.06
திருப்போரூர் - 81.05
சோளிங்கர் - 79.63
குடியாத்தம் - 81.79
ஆம்பூர் - 76.35
ஓசூர் - 71.29
பாப்பிரெட்டிபட்டி - 83.31
அரூர் - 86.96
நிலக்கோட்டை - 85.50
தஞ்சாவூர் - 66.10
மானாமதுரை - 71.22
ஆண்டிப்பட்டி - 75.19
பெரியகுளம் - 64.89
சாத்தூர் - 74.45
பரமக்குடி - 71.69
விளாத்திகுளம் - 78.06
திருவாரூர் - 77.38
newstm.in