அ.ம.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியாது: ஓ.பி.எஸ்.,

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 08:22 pm
ammk-can-never-do-the-aiadmk-ops

"நான்கு தொகுதி சட்டசபை  இடைத்தேர்தலில், அ,தி,மு,க., அமோக வெற்றி பெறும். தினகரன் தலைமையிலான அமமுக.,வால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று ,தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தலைமை கழகத்தால் அறிவிக்கப்படுவர். நான்கு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மதுரை மக்களவை தேர்தலில், திருவிழா காரணமாக சரியான வாக்குகள் பதிவாகவில்லை" என்றார். 

மேலும், அமமுக தனிக்கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு ? அமமுக ஒருபோதும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close