சட்டமன்ற இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு

  டேவிட்   | Last Modified : 22 Apr, 2019 10:06 am
candidates-announced-by-ammk

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்ட மன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. 

வரும் மே மாதம் 19ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, சூலூர் தொகுதியில் சுகுமரும், அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீதும், திருப்பரங்குன்றத்தில் மகேந்திரனும், ஒட்டப்பிடாரம் தொகுதியில், சுந்தரராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close