அதிமுகவில் இணைவது போல் கனவு கூட காணமாட்டேன்: நாஞ்சில் சம்பத்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Apr, 2019 02:36 pm
i-do-not-even-dream-of-joining-the-admk-nanjil-sampath

அதிமுக அல்லது மதிமுகவில் மீண்டும் இணைவது போல் கனவு கூட காணமாட்டேன் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாஞ்சில் சம்பத் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

’அதிமுக அல்லது மதிமுகவில் மீண்டும் இணைவது போல் கனவு கூட காணமாட்டேன். அதிமுகவை கட்சியாகவே கருதவில்லை; 100 பேர் சேர்ந்து முடிவெடுத்து நடத்துவது கட்சியல்ல’ என்றார்.

மேலும், அமமுகவில் சசிகலாவை ஒதுக்கிவிட்டு பொதுக்குழு நடத்தும் முடிவை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close