4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னம்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Apr, 2019 07:55 pm
4-by-election-gift-box-symbol-ammk

4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மக்களவை மற்றும் 18 தொகுதிக்கான இடைதேர்தலில் அமமுக பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டது.

இந்த நிலையில், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியுள்ளது.

4 தொகுதிகளுக்கும் வரும் மே-19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close