ஜனநாயக படுகொலை செய்ய அரசு தயாராகி வருகிறது: ஸ்டாலின்

  முத்து   | Last Modified : 01 May, 2019 08:28 pm
the-government-is-preparing-to-kill-a-democratic-slaughter

ஜனநாயக படுகொலை செய்ய தமிழக அரசு தயாராகி வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஜனநாயக படுகொலை செய்ய அரசு தயாராகி வருகிறது. தற்போதய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. 18 தொகுதிகள் மட்டுமில்லை, வர இருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக தான் வெற்றிபெறும்’ என்று ஸ்டாலின் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close