தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது: ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 04 May, 2019 08:29 pm
we-do-not-go-to-the-polls-stalin

தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது; எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தனக்கன்குளத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், ’தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் கிடையாது; எப்போதும் மக்களுடனே இருக்கின்றோம். தனக்கன்குளத்தில் இருந்து செல்லும் சாலை 4 வழிச் சாலையுடன் இணைக்கப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கும்’ என்றார் மு.க.ஸ்டாலின்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close