செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி: முதல்வர் விமர்சனம்

  ராஜேஷ்.S   | Last Modified : 05 May, 2019 07:02 pm
senthilbalaji-is-a-political-businessman-cm-palanisami-critic

செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி; அரசியல்வாதி அல்ல என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் முதல்வர்  பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ‘செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி; அரசியல்வாதி அல்ல. மக்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் வேட்பாளர் செந்தில்பாலாஜி தான். மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக எம்எல்ஏவாக நினைக்கிறார் செந்தில்பாலாஜி. ஆளுங்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும்’ என்றார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close