ஸ்டாலின் நாகரிகம் இல்லாமல் பேசுகிறார் : முதல்வர்

  முத்து   | Last Modified : 06 May, 2019 07:50 pm
stalin-speaks-without-civilization-chief-minister

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரிகம் இல்லாமல் பேசி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து விரகனூரில் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரிகம் இல்லாமல் பேசி வருகிறார். ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற முறைதான் சரி அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் பொய்யான தகவலை ஸ்டாலின் கூறி வருகிறார்’ என்று முதல்வர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close