திமுக, அமமுக இணைய வாய்ப்புள்ளது: திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன்

  ராஜேஷ்.S   | Last Modified : 07 May, 2019 08:45 pm
dmk-ammk-join-chances-dmk-mp-tks-ilangovan

திமுக, அமமுக இணைய வாய்ப்புள்ளதாக திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு டிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், ‘தமிழக மக்களை காப்பாற்ற திமுக, அமமுக இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. அதிமுக ஆட்சியை அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருப்பதுபோல் அமமுகவும் உறுதியாக உள்ளது. பொதுப் பிரச்னை என்பதால் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை அகற்ற வாய்ப்புள்ளது’ என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close