அமமுக டெபாசிட் இழந்தால் கட்சி பதிவை ரத்து செய்ய வேண்டும்

  ராஜேஷ்.S   | Last Modified : 09 May, 2019 04:20 pm
ammk-deposit-is-lost-the-party-registration-must-be-canceled

’அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தால் அக்கட்சி பதிவை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும்’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ மு.க.ஸ்டாலினை முதல்வராக்க டிடிவி தினகரன் உழைத்துக் கொண்டிருக்கிறார். அமமுக வேட்பாளர்கள் டெபாசி இழந்தால் அக்கட்சி பதிவை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும். டிடிவி பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரா? சுதந்திர போராட்ட தியாகியா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close