தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சோதனை

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 08:36 pm
check-in-the-hotel-room-thangatamilselvan-staying-in-the-hotel

மதுரையில் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த  ஹோட்டல் அறையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் என வந்த புகாரின் பேரில், பழங்காநத்தத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close