தினகரன் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அதிமுக

  ராஜேஷ்.S   | Last Modified : 14 May, 2019 04:24 pm
dinakaran-campaign-should-be-banned-aiadmk

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினகரன் உண்மைக்கு மாறான செய்திகளை மக்களிடம் பரப்புவதுடன் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பதாகவும், அவசர கால ஊர்திகளுக்கு வழி விடாமல் தினகரன் பிரச்சாரம் செய்வதாகவும் மனுவில் அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close