கமல் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 11:14 pm
tragedy-in-kamalhassan-meeting

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அங்கு இன்றிரவு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேடைக்கு வந்தபோது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை நோக்கி காலணி வீசிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close