ம.நீ.ம.வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும் படை சோதனை

  ராஜேஷ்.S   | Last Modified : 18 May, 2019 09:57 pm
flying-force-test-in-the-mnm-canditate-office

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கு படை இன்று சோதனை மேற்கொண்டது. 

பணம்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்  கரூரில் உள்ள மோகன்ராஜின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் எதுவும் சிக்காததால் பறக்கும் படையினர் திரும்பிச் சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close