கருத்து கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் இருக்கும்: முன்னாள் பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 03:41 pm
there-will-be-rather-the-results-of-opinion-polls-former-prime-minister

கருத்து கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் இருக்கும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சாமி தரிசனம் செய்தார். மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தேவகவுடா சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோயிலில் வழிபட்ட பின் தேவகவுடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ’கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தான் தேர்தல் முடிவுகள் இருக்கும். 2004-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன’ என்று  தேவகவுடா கூறியுள்ளார்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close