பிரதமர் மோடி சாதித்துவிட்டார்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 03:09 pm
prime-minister-modi-has-achieved-congratulating-actor-rajinikanth

மக்களவை தேர்தலில் 340-க்கு அதிகமான இடங்களில் பாஜக உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின்  வாழ்த்து செய்தியில், மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திரமோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்து விட்டீர்கள்; கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்து செய்தியில், 2-ஆவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close