அதிமுக ஆட்சி தொடர வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 06:05 pm
thanks-to-the-tamil-people-who-have-been-able-to-continue-the-aiadmk-regime

அதிமுக ஆட்சி தொடர வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ‘அதிமுக ஆட்சி தொடர்வதற்கு நல்வாய்ப்பு வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் எதிர்முகாமுக்கு வாக்களித்தது வருத்தம் அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close