மக்கள் ஏற்காத திட்டத்தை அரசு ஆதரிக்காது: தமிழிசை சௌந்தரராஜன் !

  டேவிட்   | Last Modified : 31 May, 2019 07:23 am
tamilisai-soundararajan-interview-to-press

மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் அரசு ஆதரிக்காது என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் பாரதிய ஜனதாவை பலப்படுத்தி, தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து கட்சி தலைமை, பிரதமர் நரேந்திர மோடி முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.  மேலும், தமிழக மக்கள் மீது பாரதிய ஜனதாவுக்கு அக்கறை இல்லை என்ற எண்ணத்தை  உருவாக்க முயற்சி நடந்து வருவதாகவும், மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் அரசு ஆதரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close