ரூ.600 கோடி செலவில் 2,000 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 12:26 pm
cm-announcements-in-tn-assembly

தமிழகத்தில் ரூ.600 கோடி செலவில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகள், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதன்படி, இன்றைய கூட்டத்தொடரில், தமிழகத்தில் ரூ.600 கோடி செலவில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் அண்ணா மருத்துவமனையில் ரூ.120 கோடியில் புற்றுநோய் மேன்மை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close