நடக்காததை மக்களுக்கு வாக்குறுதியாக கொடுத்து வருகிறார் ஸ்டாலின்: செல்லூர் ராஜு

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2019 12:27 pm
sellur-raju-speaks-about-mk-stalin

நடக்காததை மக்களுக்கு வாக்குறுதியாக கொடுத்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான அதிமுகவும், திமுகவும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, நடைமுறையில் நடக்காததை திமுக தலைவர் ஸ்டாலின், மக்களுக்கு வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். ரூ.7,500 கோடி விவசாய கடன் தள்ளுபடி என்று கூறியவர்கள் ரூ.1,500 கோடியை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close