'பாரபட்சத்திற்கு ஒரு அளவு இல்லையா?'

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 10:06 pm
is-there-no-amount-to-prejudice

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று, மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 2.5 லட்சம் பயணித்த மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஆனால், சர்வதேச பயணிகள் ஒருவர்கூட பயணிக்காத திருப்பதி, இம்பால், விஜயவாடா போன்ற இடங்களில் உள்ளவை சர்வதேச விமான நிலையங்கள் என்று பேசிய அவர், பாரபட்சத்திற்கு ஒரு அளவு இல்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close