தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலம் பெறும்: தமிழிசை

  அனிதா   | Last Modified : 05 Aug, 2019 10:52 am
bjp-gains-strength-in-tamil-nadu-tamilisai

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும் அங்கீகாரத்தையும் பெறும் என  பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜன்  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்.

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தையும், அங்கீகாரத்தை பெறும் என தெரிவித்த தமிழிசை, காஷ்மீர் உள்ளிட்ட  பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும் என கூறினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close