வேலூர் மக்களவை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 62.94% வாக்குகள் பதிவு

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2019 06:19 pm
vellore-lok-sabha-election-62-94-votes-registered-as-of-5-pm

வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வேலூரில் 58.55%, அணைக்கட்டில் 67.61%, கே.வி.குப்பத்தில் 67.1%, குடியாத்தத்தில் 67.25%, வாணியம்பாடியில் 52%, ஆம்பூரில் 65.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 11 மணி வரை மந்தமாக இருந்த வேலூர் வாக்குப்பதிவு நண்பகலை தொடர்ந்து மாலையும் விறுவிறுப்பானது.

இதனிடையே, வேலூர் தொகுதியில் பல இடங்களில் மழை பெய்து வருவதால், பல்வேறு வாக்குச்சாவடிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close