வேலூர் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது?

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 02:23 pm
vellore-election-results-dmk-leads

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதலே, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ சி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். 

இந்நிலையில், மதியத்திற்குப்பின் நிலைமை மாறியது. தற்போதைய நிலவரப்படி, கதிர் ஆனந்த் 4.78 லட்சம் வாக்குகளும், சண்முகம் 4.70 லட்சம் வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக வேட்பாளர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கிட்டத்தட்ட திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவே அந்த கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுப்பி வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close