கோவை மற்றும் நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in