கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2019 12:45 pm
kathir-anand-at-kalaignar-memorial

வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close