‘நடிகர் ரஜினியின் கருத்து ஆச்சரியமளிக்கிறது’

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2019 07:15 pm
kashmir-issue-rajinikanth-s-opinion-surprise

காஷ்மீர் விவகாரம் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்து ஆச்சரியமளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

ரஜினியிடம் இதுபோன்ற கருத்தை எதிர்பார்க்கவில்லை என காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவுக்கு பாராட்டு தெரிவித்தது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, ஆன்மிக உணர்வு என்பது மத உணர்வு என ரஜினி தவறாக புரிந்துகொண்டிருக்கிறாரோ என ஐயம் எழுகிறது என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close