கமல்ஹாசன் கட்சி மழையில் முளைத்த காளான்: ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 04:10 pm
kamal-haasan-party-sprouted-mushroom-in-the-rain-rajendra-balaji

கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். 

தேசிய அளவிலான பார்வையில் பாஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும் அதிமுகவை கவர்ந்துள்ளதாகவும், நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும்  அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார். மேலும், அமமுகவில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை என்றும் அந்த கட்சியில் இருந்தவர்கள் அதிமுகவிற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் என கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close