வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 03:38 pm
vaiko-admit-in-apollo-hospital

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு காரணமாகவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வைகோவை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் வரும் 20,21,22-ஆம் தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close