முதலமைச்சரின் காரில் சோதனை

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 11:10 am
check-on-the-chief-minister-s-car

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் காரில் சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த சோதனையின்போது நாராயணசாமியின் காரிலும் சோதனை நடைபெற்றது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் காரில் சோதனை மேற்கொண்டனர்.

இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தமிழகத்திலும் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close